about

“பார்க்கவன்‌ பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒரு சமுதாய அமைப்பு அல்ல..”
“நம் இனத்தின் மாற்றத்திற்கான சமுதாய அமைப்பு ..”
“பார்க்கவன் என்ற பெருமைமிகுந்த ஒற்றை சொல்லின் மூலம் ஒன்றுபடுவோம்….! வென்று காட்டுவோம் ..!!”


நல்வரவு
பார்க்கவகுல மக்கள் தனக்கென ஒரு சங்கம் உருவாக்கி பல்வேறு தலைவர்களால் நூற்றாண்டைக் கடந்து பல்வேறு பெயர்களில் வளர்ந்து வந்துள்ளது. மேலும் நம் வரலாற்றை மற்றும் இன மக்களை பாதுகாக்கும் வண்ணம் பார்க்கவன் பாதுகாப்பு சங்கம் 2017 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது..

பார்க்கவகுலம் பாராண்ட காலம் தொட்டு அதன் வரலாற்றை நீங்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உங்களுக்கு உதவி செய்யும்.

பார்க்கவர்களாகிய நீங்களும் இந்த பார்க்கவன் பாதுகாப்பு சங்கத்தில் உறுப்பினராகி சங்கத்தையும், உங்களையும் வலுப்படுத்திக் கொள்ள கீழ்கண்ட முகவரியில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு, திருமண தகவல்கள், மருத்துவ உதவிகள், கல்வி வழிகாட்டுதல் போன்றவற்றை பெறுவதற்கும் உங்களுடைய உறுப்பினர் பதிவு பயனுள்ளதாக இருக்கும். மேலும் தலைமையகத்தை தொடர்பு கொண்டும் உறுப்பினர் படிவம் பெற்று தலைமைக்கும் அனுப்பலாம்.


பார்க்கவர்களைப் பற்றி

நம் பார்கவ குல மக்கள் மன்னர்களாகவும், சிற்றரசர்களாகவும், நிலவுடமைகாரர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போதும் எந்த ஒரு ஊரிலும் தாங்களே முன்னின்று ஊரை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாக இருந்து வருகிறார்கள். அனாவசியமாக எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள் நம் இன மக்கள் என்றாலும் எந்த பெரிய பிரச்சினைகளையும் சந்தித்து வெற்றி பெறுகிற ஆற்றலும் கொண்டவர்கள்.

இந்த தலைமுறையில் கல்வியிலும் உயர்நிலையில் இருக்கக்கூடிய பெரும்பாலான நம் இன பிள்ளைகள் பலரும் இனத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்.

உயர்ந்த பண்பாட்டையும் சிறந்த கலாச்சாரங்களையும் நேர்மைத் தன்மையையும் கொண்ட உயர்வான குலம் நம் பார்க்கவ குலம்.

அடையாள அட்டை பெறுவதற்கு...!

எங்களைத் தொடர்புகொள்ள

கீழே உள்ள தொலைபேசி எண்ணை அணுகவும்
Need Help, Call Us!

+91-98848 50234

or
Need Help, Mail Us!

pps1332017@gmail.com