நிகழ்வுகள்

நம் பேரவை கடந்து வந்த நிகழ்வுகள்:

1. 2016 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு நாளிதழில் நமது இன உறவுகள் 2011 ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பகுதியில் அவர்கள் தவறாக செயல்பட்டதாக எழுதிய பத்திரிகை எழுத்தாளரை நமது சங்கத்தின் மூலம் கண்டனம் தெரிவித்து அவருக்கு அழுத்தத்தை கொடுத்தது. அன்று சங்கம் கொடுத்த அழுத்தம் தற்போது வரை ‌அவர் நமது சமுதாயத்தை தவறாக சித்தரிப்பதை தவிர்த்து வருகிறார். நம் சங்கத்தின் முதல் படியே வெற்றி படியாக மாறி நம் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியது

2. 2016ம் ஆண்டு நானாமடையில் நம் மக்களை எதிர்த்து நடக்க இருந்த கலவரத்தை நமது சங்கம் பங்கெடுத்து அதை தடுத்து நிறுத்தியது

3. 2017 ஆம் ஆண்டு பெற்றோரை இழந்து படிக்க பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த (பார்க்கவி) என்ற மாணவியை படிக்க வைக்க சங்கத்தின் மூலம் ரூபாய் 50,000 நிதி உதவி செய்தது மேலும் சங்கத்தின் மூலமாக தனியார் ஆசிரமத்தில் மேல்படிப்பு படிக்க உதவி புரிந்துள்ளது

4. நம் இனதலைவர்களில் ஒருவரான ஐயா வேந்தரை தினகரன் நாளிதழ் வேண்டும் என்றே தவறாக சித்தரித்து, தவறான தகவல்களை பரப்பி வந்தது. அந்த பத்திரிக்கைக்கு நம் சங்கத்தின் மூலம் நம் உறவுகள் அனைவரும் தொலைபேசி மூலமாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் நமது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தோம். அதன் விளைவாக தினகரன் நாளிதல் மன்னிப்பு கேட்டுகொண்டு பிறகு நம் இனத்தை பற்றி இன்று வரை தவறான தகவல் பரப்புவதில்லை.

5. உச்சானி கிராமத்தில் (கிருஸ்துவர்)நமது இனம் சார்ந்த ஒருவர் இந்து மதத்தில் உள்ள பெண்னை கிறிஸ்துவ முறைபடி திருமணம் செய்ய பல எதிர்ப்புகள் வந்த போதும் நமது சங்கம் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டது.

6. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் அன்றைய துனை தலைவர் திரு. புகழேந்தி தலைமையில் நடத்தபட்டது.

7. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பிரந்தன்வயல் (சிறுமலை கோட்டை) ஊரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் அதே கிராமத்தில் வசிக்கும் நம் இனம்சார்ந்த ஒருவரை (தொழிலதிபர்) இழிவாக பேசியதால் அவன் மீது காவல் நிலையத்தில் முதல் புகார் கொடுத்து , அந்த கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் மூலமாகவே அவனுக்கு தகுந்த பாடம் கற்பித்துக் கொடுத்தது. அன்று அவனுக்கு செய்த தரமான சம்பவம் மாற்று சமூகத்தினர் மத்தியில் இன்று வரை பயத்தை ஏற்படுத்திகொண்டு இருக்கிரது.

8. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது சங்கத்தின் வள்ளல்கள் அள்ளித் தந்த பணம் மற்றும் பொருள்களால் நம்மால் முடிந்த உதவிகளை சங்கத்தின் வாயிலாக சிறப்பாக செய்தோம்.

9. 2019 ஆம் ஆண்டில் பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த மாணவர் செல்வசூரியாவிற்க்கு‌ இராண்டாம் ஆண்டிலிருந்து கல்லூரி கட்டணத்தை சங்கம் ஏற்க்கொண்டது.

10. பெரம்பலூர் மாவட்டம், சிறுகூடல்‌ கிராமத்தில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அன்று நமது இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட உடன் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று அந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் இல்லாமல் அந்த இளைஞர்களை வெளிக்கொண்டு வர உதவிகள் செய்யப்பட்டது.

11. திருச்சி மாவட்டம், சோபனபுரம்‌ கிராமத்தில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் அன்று நமது இளைஞர்கள் மாற்று சமுதாயத்தினரால் தாக்கப்பட்டதை கேள்விபட்டு அந்த கிராமத்திற்கு சென்று கிராம மக்களுடன் சாலை மறியலில் பங்கெடுத்து கொண்டு, நம் சமுதாய இளைஞர்களை தாக்கியவர்களின் மீது வழக்கு தொடுக்கப் பட்டது. நமது தரப்பினருக்கு சட்ட ஆலோசனை வழங்கி அத்துடன் முன்ஜாமீன் வாங்குவதற்கு சங்கம் உறுதுணையாக இருந்தது.

12. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏமப்பேர் கிராமத்தில் கோயில் திருவிழாவில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை திருச்சி SRM மருத்துவ மனைக்கு சென்று பார்த்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி மேலும் மருத்துவ மேல் சிகிச்சைக்காக ரூபாய் 50000/- வழங்கப்பட்டது.

13. சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை நமது முப்பாட்டன் ஸ்ரீ இராஜராஜ சோழ உடையார் அவர்களுக்கும், மாவீரன் ரூசோ உடையார் அவர்களின் வீரவணக்க நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறது. மேலும் கடந்த மூன்று வருடங்களாக நமது சங்கம் தனித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதி பெற்று உள்ளது.

14. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உறுப்பினர்கள் விவாதித்து கொள்ள பார்க்கவன் வேலைவாய்ப்பு என்று தளம் உருவாக்கி நம் சங்கம் ஒரு வழித்தடமாக உள்ளது.

15. வரன் தேடும் உறவுகளுக்கு உதவும் வகையில் பார்க்கவன் திருமண தகவல் என்று ஒரு தளத்தை உருவாக்கி வரன் தேடுபவர்களுக்கு ஒரு பாலமாக சங்கம் இருந்து வருகிறது.

16. 2021 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் தேதி அன்று தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் விதமாகவும் மற்றும் நமது பார்க்கவகுல சமுதாயத்தை வரலாற்று ஆய்வு தெரியாமல் தவறாக வீடியோ பதிவிடும் திரு. நாகன் பழனி நடத்தும் பழனி வலையொளி தளத்தை முடக்கி மற்றும் சாதி கலவரத்தை தூண்டும் நாகன் பழனி அவர்களை கைது செய்ய வேண்டி சேலம் மாவட்டம் SP ஆபிஸில் நேரில் சென்று புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் நமது சமுதாய சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோவும் அவரது யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

17. 2021ஆம் ஆண்டு, ஜனவரி 24 ஆம் தேதி திருச்சி மாவட்டம், துறையூரில் சங்கத்தின் ஐந்தாவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

18. 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி திருச்சி மாவட்டம், சோபனபுரத்தில் கொரனா வழிகாட்டி நெறிமுறை படி சங்கத்தின் ஆறாவது செயற்குழு கூட்டமும் மற்றும் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

19. நமது சங்கத்தின் உறுப்பினர் யாராவது அவர்களின் இல்ல விழாவில் நமது சங்கத்தின் பெயரை பத்திரிகையில் பதிவு செய்து சங்கத்தை கௌரவ படுத்தியவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நமது முறையை ( பரிசு பொருட்கள், வாழ்த்து மடல் ) செய்து வருகின்றது.

20. 06-02-2022 அன்று திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தை சேர்ந்த நமது சமுதாய உறவு திரு. சங்கிலி மணி என்பவரின் மருத்துவ அறுவை சிகிச்சைக்காக சங்கத்தின் சார்பில் ரூபாய் 24,500 நன்கொடையாக வழங்கப்பட்டது.