தொண்டில் சிறந்த தமிழர் செல்வம் - பண்பாளர் ராவ் பகததூர் சர் A.T.பன்னீர் செல்வம் உடையார் அவர்களின் 85 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. (01.03.2025)
வேளாண் பெருமக்களின் குரலாக ஒலித்து, சட்டமன்றம், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, மக்களுக்கு எண்ணற்ற தொண்டு செய்து, அனைவரிடத்திலும் நட்புறவு பேணி, எளிய பண்பாளராகத் திகழ்ந்த பெருந்தகை திரு.ஜிகே.மூப்பனார் அவர்களின் 92வ
நவம்பர் 03..... நம் பெரும்பாட்டன்....! மலையமன்னரின் பேரன் உடையார் இராஜராஜ சோழனின் 1037 வது சதயவிழா....! சோழ தேசத்து பேரரசன் மாமன்னன் உடையார் இராஜராஜ சோழன்..... உறவுகளின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் நாள்.....
அனைவர் வாழ்விலும் இருள் மறைந்து ஒளி மலர அன்பான உறவுகளுக்கு.. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!
தியாகி டி.கே.சுப்பையா மூப்பனார்...
அனைவருக்கும் 75வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவு கூர்வோம்..